தியான சபை |
'குருவிடம் பணிவு-பணிவோடு கேள்வி கேட்டல்;
அவருக்குச் சேவை செய்தல்; நமஸ்கரித்தல்
இவற்றின் வாயிலாக குருவின் அருளைப்
பெற்றவன் ஆத்ம ஞானம் பெற வல்லவன்' |
- பகவத்கீதை |
|
சகல வல்லவரும், எல்லோருடைய அன்புக்கும் பாத்திரமானவருமான சற்குருவின் அருளால் துரைமுருகர் மரபு சித்தாந்த தியான சபை அமைக்கப்பட்டு இலவசமாக யோகா, உடற்பயிற்சி, சற்குரு தியானம் போதிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்காவில் வாழும் இந்தியர்களும் கலந்து கொண்டு ஆத்ம ஞானத்தில் உயர் நிலையை அடைந்துவருகின்றனர். ஞாயிறுதோறும் 100 நபர்களுக்கு மட்டும் பயிற்சியளிக்கப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தியானம் போதிக்கப்படும், கட்டணம் கிடையாது.
|
| Email : info@templedivinesuccess.com |
|
- தமிழ்நாடு
Dr.R.I. Dhuraimurukar Charitable Trust,
டாக்டர் ஆர்.ஐ.துரைமுருகர் மரபு சித்தாந்த தியானசபை,
நத்தாநல்லூர், வாலாஜாபாத் தாலுகா,
காஞ்சிபுரம் மாவட்டம்,
போன் 2725 6597.
|
|
|
-
சென்னை
Dr.R.I. Dhuraimurukar Charitable Trust,
# 24, Gowdia Mutt Rd, Royapettah,
Chennai – 600 014.
|
|
|