இறைவனை
அறிவதையும், அடைவதையும் யார் லட்சியமாகக்
கொண்டிருக்கிறாரோ அவரை ஒருபோதும் இறைவன்
கைவிடமாட்டார். பல லட்சியவாதிகள் இருப்பர்,
ஆனால் இறைவனை அடைய முயல்பவரே முதன்மையான
லட்சியவாதி. 'மண்ணும் பொன்னும் நம்மை
இட்டு போவதற்குள் நாம் அதைவிட்டு போகும்
நிர்பந்தம் இருப்பதை நாம் சிந்திக்க
வேண்டும்.' |